
புதிய ஒரு பதிவோடு உங்களில் ஒருவனாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி, 'மனிதனைத்தேடி' இது இந்த பதிவின் தலைப்பு மட்டும் அல்ல பொருளடக்கமும் கூட. பிறக்கும் மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் பல கேள்விகள் எனக்குள்ளும் எழுந்தது அந்த கேள்விகளுக்கு எனக்குள் நான் எழுதிக்கொண்ட பதில்கள் தான் இந்த 'மனிதனைத்தேடி' என்கிற பதிவு.
இந்த பதிவை பல பகுதிகளாக கிறுக்குகிறேன்...எனக்குள் எழுந்த கேள்விகள் உங்களுக்குளும் எழலாம், அப்படி உங்களுக்குள் வாழ்க்கையை பற்றிய கேள்விகள் வரும் வேலையில் இந்த பதிவின் சில பகுதிகள் நிச்சயம் உங்களுக்கு உகந்தவையாக இருக்கும் என நம்புகிறேன்.தொடர்ந்து வரும் பகுதிகளை படியுங்கள் என்னுடன் சேர்ந்து வாழ்கையின் தேடலில் கலந்துகொள்ளுங்கள்.
இவன்
உங்களில் ஒருவன்
அ. ஜோசப் கேமிலஸ்
great words..go ahead with your thoughts...one day whole world will start searching you...
ReplyDeleterock it..